திம்மை
thimmai
பருமன் ; சரிகை முதலியவற்றின் பந்து ; காண்க : திப்பிரமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருமன். Loc. 1. Bulk, size; சரிகை முதலியவற்றின் பந்து. சரிகைத் திம்மை. (W.) 2. Ball, skein, as of gold thread; திப்பிரமை. (W.) Insensibuility;
Tamil Lexicon
s. insensibility, பிரமை; 2. ball, skein, as in சரிகைத்திம்மை.
J.P. Fabricius Dictionary
, [timmai] ''s.'' Ball, skein--as in சரிகைத் திம்மை. 2. Insensibility, பிரமை. ''(c.)''
Miron Winslow
timmai,
n. perh. T. dimmc.
1. Bulk, size;
பருமன். Loc.
2. Ball, skein, as of gold thread;
சரிகை முதலியவற்றின் பந்து. சரிகைத் திம்மை. (W.)
timmai,
n. T. dimmu.
Insensibuility;
திப்பிரமை. (W.)
DSAL