Tamil Dictionary 🔍

ஏதின்மை

yaethinmai


அயலாந்தன்மை , அன்னியம் ; பகைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைமை. அறிவுடையா ரேதின்மை கோடி யுறும் (குறள், 816). 2. Enmity, hatred, alienation; அன்னியம். 1. Strangeness, foreignness;

Tamil Lexicon


, ''s.'' Enmity, hatred, oppo sition, பகைமை. (குறள். அதி. 82.)

Miron Winslow


ētiṉmai
n. id.+.
1. Strangeness, foreignness;
அன்னியம்.

2. Enmity, hatred, alienation;
பகைமை. அறிவுடையா ரேதின்மை கோடி யுறும் (குறள், 816).

DSAL


ஏதின்மை - ஒப்புமை - Similar