தொன்மை
thonmai
பழைமை ; செய்யுள் வனப்பில் ஒன்று ; உரை விரவிப் பழமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது ; தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரைவிரவிப் பழைமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது. (தொல். பொ. 549). 2. (Gram.) Narrative poem interspersed with prose, having for its subject an ancient story; தன்மை. (சங்கற்பநிராகரணம், 18.) Nature; பழமை. (திவா.) தொன்மை யுடையார் தொடர்பு (நாலடி, 216). 1. Oldness, antiquity;
Tamil Lexicon
s. antiquity, oldness, தொல்லை. தொல், adj. old, see separately. தொன்மையோர், the ancients.
J.P. Fabricius Dictionary
, [toṉmai] ''s.'' Oldness, antiquity, பழ மை. 2. Narration of ancient story, as one of the eight beauties in composition, செய் யுள்வனப்பிலொன்று; [''ex'' தொல்.] ''(p.)''
Miron Winslow
toṉmai,
n. id.
1. Oldness, antiquity;
பழமை. (திவா.) தொன்மை யுடையார் தொடர்பு (நாலடி, 216).
2. (Gram.) Narrative poem interspersed with prose, having for its subject an ancient story;
உரைவிரவிப் பழைமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது. (தொல். பொ. 549).
toṉmai
n. தொல்.
Nature;
தன்மை. (சங்கற்பநிராகரணம், 18.)
DSAL