திண்மை
thinmai
வலிமை ; உறுதி ; கலங்காநிலைமை ; பருமன் ; உண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமை. சால்பென்னுந் திண்மையுண். டாகப்பெறின் (குறள், 988). 1. Strength, power, robustness; மெய்ம்மை. (சங். அக.) 3. Truth, reality, certainty; கலங்கா நிலைமை. கற்பென்னுந் திண்மை யுண்டாகப் பெறின் (குறள், 54). 4. Steadiness, constancy; பருமன். 5. Heaviness, bulkiness; உறுதி. மண்ணிற் றிண்மை வைத்தோன் (திருவாச. 3, 26). 2. Hardness, compactness, firmness;
Tamil Lexicon
(திண்ணம்) s. firmness, strength, வலிமை; 2. truth, மெய்; 3. heaviness, பாரம்; 4. correctness, accuracy, நிதானம். திண்மைக்கவர்ச்சி, gravitation. திண்மைக் கவர்ச்சிமையம், the centre of gravity.
J.P. Fabricius Dictionary
வலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tiṇmai] ''s.'' Firmness, strength, power, valor, robustness, வலிமை. 2. Truth, verity, certainty, மெய்மை. (சது.) 3. Hardness, compactness, கடினம். 4. Correctness, ac curacy, நிதானம். 5. Heaviness, bulkiness, பாரம்.
Miron Winslow
tiṇmai,
n. (K. tiṇpu.)
1. Strength, power, robustness;
வலிமை. சால்பென்னுந் திண்மையுண். டாகப்பெறின் (குறள், 988).
2. Hardness, compactness, firmness;
உறுதி. மண்ணிற் றிண்மை வைத்தோன் (திருவாச. 3, 26).
3. Truth, reality, certainty;
மெய்ம்மை. (சங். அக.)
4. Steadiness, constancy;
கலங்கா நிலைமை. கற்பென்னுந் திண்மை யுண்டாகப் பெறின் (குறள், 54).
5. Heaviness, bulkiness;
பருமன்.
DSAL