தகவின்மை
thakavinmai
தகுதியின்மை ; நடுநிலையின்மை ; வருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். தணிவாய் நின்றகவின்மை (தஞ்சைவா.50) . 3. Trouble, anxiety; தகுதியின்மை. 1. Unworthiness, unsuitability; நடுநிலையின்மை. 2. Injustice, partiality;
Tamil Lexicon
takaviṉmai,
n.தகவு+.
1. Unworthiness, unsuitability;
தகுதியின்மை.
2. Injustice, partiality;
நடுநிலையின்மை.
3. Trouble, anxiety;
வருத்தம். தணிவாய் நின்றகவின்மை (தஞ்சைவா.50) .
DSAL