Tamil Dictionary 🔍

வின்மை

vinmai


விற்றொழில் ; வில்வன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்வன்மை. (இலக். அக.) 2. Skill in archery; விற்றொழில். தெம்மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும் (பாரத. அருச்சுனன்றவ. 88). 1. Archery;

Tamil Lexicon


viṉmai
n. வில்.
1. Archery;
விற்றொழில். தெம்மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும் (பாரத. அருச்சுனன்றவ. 88).

2. Skill in archery;
வில்வன்மை. (இலக். அக.)

DSAL


வின்மை - ஒப்புமை - Similar