Tamil Dictionary 🔍

தன்னமை

thannamai


நட்பு ; இணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணக்கம். 2. Connection; சினேகம். 1. Friendship, amity, intimate relationship; சுற்றத்தார். தன்னமை பகையுஞ் சரி அயலத்தார் உறவுஞ் சரி. Tinn. Kindred;

Tamil Lexicon


s. friendship, தனது; 2. connection, party etc. இணக்கம்.

J.P. Fabricius Dictionary


, [tṉṉmai] ''s. [prov.]'' (''Com.'' தனது.) Acquaintance, friendship, amity, familia rity, சினேகம். 2. Connection, party, &c., இணக்கம்.

Miron Winslow


taṉ-ṉ-amai,
n. prob. தன்+¢அமை-. (J.)
1. Friendship, amity, intimate relationship;
சினேகம்.

2. Connection;
இணக்கம்.

taṉ-ṉ-amai
n. தன்+அமை-.
Kindred;
சுற்றத்தார். தன்னமை பகையுஞ் சரி அயலத்தார் உறவுஞ் சரி. Tinn.

DSAL


தன்னமை - ஒப்புமை - Similar