Tamil Dictionary 🔍

திகழ்த்துதல்

thikalthuthal


விளக்குதல் ; விளங்கக் காட்டுதல் ; அழகுறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகுறுத்துதல். 3. To beautify, adorn; விளங்கக்காட்டுதல். விரிந்தபட மோவியங்கள் பலதிகழ்த்தி (வேதா. சூ. 61). 2. To show clearly; தெளிவாக விளக்குதல். பொருளை யொரு சொல்லாற்றிகழ்த்துதற்கு (சிலப். பிரபந். சிவஞான. தாலாட்டு. 63). 1. To explain clearly, make clear;

Tamil Lexicon


tikaḻttu-,
5 v. tr. Caus. of திகழ்-.
1. To explain clearly, make clear;
தெளிவாக விளக்குதல். பொருளை யொரு சொல்லாற்றிகழ்த்துதற்கு (சிலப். பிரபந். சிவஞான. தாலாட்டு. 63).

2. To show clearly;
விளங்கக்காட்டுதல். விரிந்தபட மோவியங்கள் பலதிகழ்த்தி (வேதா. சூ. 61).

3. To beautify, adorn;
அழகுறுத்துதல்.

DSAL


திகழ்த்துதல் - ஒப்புமை - Similar