கித்துதல்
kithuthal
ஒற்றைக் காலால் தாவி நடத்தல் , நொண்டி நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றைக்காலால் தாவிநடத்தல். கித்திநின்றாடு மரிவையர் (திருவிசை. கருவூ. திருக்கீழ்க். 11). To hop, leap about on one lleg, as boys in the game of kinti-y-aṭittal;
Tamil Lexicon
kittu-,
5. v. intr. [M. kittu.]
To hop, leap about on one lleg, as boys in the game of kinti-y-aṭittal;
ஒற்றைக்காலால் தாவிநடத்தல். கித்திநின்றாடு மரிவையர் (திருவிசை. கருவூ. திருக்கீழ்க். 11).
DSAL