Tamil Dictionary 🔍

திணைநிலைவரி

thinainilaivari


ஐந்திணைச் செய்திகளைக் காமக்குறிப்புத் தோன்றப் பாடும் ஒரு பா வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்திணைச் செய்திகளை காமக்குறிப்புத் தோன்றப் பாடும் பாவகை. (சிலப். 10, கட்டுரை.) A kind of erotic composition dealing with the incidents and events peculiar to aintiṇai;

Tamil Lexicon


tiṇai-nilai-vari,
n. id.+.
A kind of erotic composition dealing with the incidents and events peculiar to aintiṇai;
ஐந்திணைச் செய்திகளை காமக்குறிப்புத் தோன்றப் பாடும் பாவகை. (சிலப். 10, கட்டுரை.)

DSAL


திணைநிலைவரி - ஒப்புமை - Similar