துணிநிலா
thuninilaa
பிறைச்சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறைச்சந்திரன். துணிநிலா வணியினான் (திருவாச, 35, 5, ) Crescent moon;
Tamil Lexicon
tuṇi-nilā,
n. துணி+.
Crescent moon;
பிறைச்சந்திரன். துணிநிலா வணியினான் (திருவாச, 35, 5, )
DSAL