பிரிநிலை
pirinilai
வேறுபடுத்திக்காட்டும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறுபடுத்திக்காட்டும் நிலை. (தொல். சொல். 258, உரை.) Exclusion;
Tamil Lexicon
,''s. [in gram.]'' Distinction as indicated by certain particles, வேறுபடுக்கு நிலை. See ஏ 1.
Miron Winslow
piri-nilai
n. பிரி1-+. (Gram.)
Exclusion;
வேறுபடுத்திக்காட்டும் நிலை. (தொல். சொல். 258, உரை.)
DSAL