Tamil Dictionary 🔍

திருவடிநிலை

thiruvatinilai


சிலை வைக்கும் மேடை ; கடவுளர் முதலியோர் மிதியடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விக்கிரக பீடம். (S. I. I. ii, 142.) 2. Pedestal for an idol; கடவுளர் முதலியோர் பாதுகை. அவன் திருவடிநிலை ... பிறவித்துன்பத்தைக் கெடுக்கும் (சிலப்.11, 137, உரை). Sandals of an idol or a great person;

Tamil Lexicon


ஓரூர், பாதுகை.

Na Kadirvelu Pillai Dictionary


tiru-v-aṭi-nilai,
n. id. +.
Sandals of an idol or a great person;
கடவுளர் முதலியோர் பாதுகை. அவன் திருவடிநிலை ... பிறவித்துன்பத்தைக் கெடுக்கும் (சிலப்.11, 137, உரை).

2. Pedestal for an idol;
விக்கிரக பீடம். (S. I. I. ii, 142.)

DSAL


திருவடிநிலை - ஒப்புமை - Similar