கிணைநிலை
kinainilai
கிணைமகன் மருதநிலத்து வேளாளனைக் கிணைகொட்டிப் புகழும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணைம்கன் மருதநிலத்து வேளாளனைக் கிணைகொட்டிப் புகழும் புறத்துறை. (பு. வெ. 8, 32.) Theme of singing the praises of a velala chief to the accompaniment of a kiṇai drum;
Tamil Lexicon
kiṇai-nilai,
n. கிணை+. (Puṟap.)
Theme of singing the praises of a velala chief to the accompaniment of a kiṇai drum;
கிணைம்கன் மருதநிலத்து வேளாளனைக் கிணைகொட்டிப் புகழும் புறத்துறை. (பு. வெ. 8, 32.)
DSAL