நிணர்தல்
ninarthal
கட்டுதல் ; செறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுதல். பட்டுநிணர் கட்டில் (சீவக. 2030).-intr. To tie, fasten; செறிதல். எங்கணு நிணர்ந்த பூங்குளிர் நிழல் (திருவானைத். நாட். 109). To crowd, gather thick;
Tamil Lexicon
niṇar-,
4 v. cf.நிண்-.tr.
To tie, fasten;
கட்டுதல். பட்டுநிணர் கட்டில் (சீவக. 2030).-intr.
To crowd, gather thick;
செறிதல். எங்கணு நிணர்ந்த பூங்குளிர் நிழல் (திருவானைத். நாட். 109).
DSAL