Tamil Dictionary 🔍

சிடுக்கு

sidukku


சிக்கு ; மகளிர் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிக்கு. 1. Tangle மகளிர் அணிவகை. முத்தின் சிடுக்கு ஒரணையிற்கோத்த முத்து (S. I. I. II, 211). 2. A kind of ornament for women; . See சிடுசிடுப்பு, 1.

Tamil Lexicon


s. same as சிக்கு, a tangle.

J.P. Fabricius Dictionary


ciṭukku,
n. சிக்கு2.
1. Tangle
சிக்கு.

2. A kind of ornament for women;
மகளிர் அணிவகை. முத்தின் சிடுக்கு ஒரணையிற்கோத்த முத்து (S. I. I. II, 211).

ciṭukku,
n.
See சிடுசிடுப்பு, 1.
.

DSAL


சிடுக்கு - ஒப்புமை - Similar