Tamil Dictionary 🔍

திருக்கு

thirukku


முறுக்கு ; மாறுபாடு ; அணித்திருகு ; துகில்வகை ; சங்கடம் ; வஞ்சகம் ; கண் ; காண்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சனை. (w.) 6. Fraud, deceit; ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.) 4. A garment; அணித்திருகு. Tinn. 3. Tiny screw in jewels; முடக்கம். மதிற்றிருக்கால் .... திருமுடங்கலென்றார் (திருவாலவா. 47, 14). 2. Bend, curve, as of a fort; முறுக்கு. 1. Twist; கண். (சூடா.) 1. Eye; காண்பவன். திருக்கு திருசிய மென் றிருபொருள் (வேதா. சூ. 25). 2. (Phil.) Seer, perceiving agent; சங்கடம். எத்திருக்குங் கெடுமென்பதை யெண்ணா (கம்பரா. திருவவதாரப். 123). Difficulty; மாறுபாடு. பெருந்திருக்குளத்துளான் (திருவாலவா. 16, 34). 5. Perverseness; crookedness of mind;

Tamil Lexicon


s. twist, முறுக்கு; 2. fraud, deceit, guile, தந்திரம். திருகுக்காரன். -க்காட்டாளி, a cheat, a deceiver. திருக்குப்பண்ண, to play a trick, to deceive.

J.P. Fabricius Dictionary


கண், குற்றம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tirukku] ''s.'' Twist, முறுக்கு. 2. Fraud, deceit, தந்திரம். ''(c.)''

Miron Winslow


tirukku,
n. id.
1. Twist;
முறுக்கு.

2. Bend, curve, as of a fort;
முடக்கம். மதிற்றிருக்கால் .... திருமுடங்கலென்றார் (திருவாலவா. 47, 14).

3. Tiny screw in jewels;
அணித்திருகு. Tinn.

4. A garment;
ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.)

5. Perverseness; crookedness of mind;
மாறுபாடு. பெருந்திருக்குளத்துளான் (திருவாலவா. 16, 34).

6. Fraud, deceit;
வஞ்சனை. (w.)

tirukku,
n. drk nom. sing. of drs.
1. Eye;
கண். (சூடா.)

2. (Phil.) Seer, perceiving agent;
காண்பவன். திருக்கு திருசிய மென் றிருபொருள் (வேதா. சூ. 25).

tirukku,
n. திருக்கு-.
Difficulty;
சங்கடம். எத்திருக்குங் கெடுமென்பதை யெண்ணா (கம்பரா. திருவவதாரப். 123).

DSAL


திருக்கு - ஒப்புமை - Similar