Tamil Dictionary 🔍

மிடுக்கு

midukku


வலிமை ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கு. (W.) 2. Pride; stiffness of manners; வலிமை. மிடுக்கிலாதானை ல மனே . . . என்று (தேவா. 647, 2). 1. Strength;

Tamil Lexicon


(முடுக்கு), s. strength, stiffness, வலி; 2. pride, மேட்டிமை. மிடுக்கன், a strong, valiant man; 2. (prov.) coarseness.

J.P. Fabricius Dictionary


, [miṭukku] ''s.'' [''also'' முடுக்கு.] Strength, stiffness, வலி. 2. Pride, மேட்டிமை.

Miron Winslow


miṭukku
n. [T. K. miduru M. midukku.]
1. Strength;
வலிமை. மிடுக்கிலாதானை ல¦மனே . . . என்று (தேவா. 647, 2).

2. Pride; stiffness of manners;
செருக்கு. (W.)

DSAL


மிடுக்கு - ஒப்புமை - Similar