கிடுக்கு
kidukku
கிடுக்கட்டி ; ஓர் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கிடுக்கட்டி1, 2 (சங். அக.)
Tamil Lexicon
ஒலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
[kiṭukku ] --கிடுக்கட்டி, ''s.'' The sound caused by something shaken in a hollow vessel, ஒலிக்குறிப்பு.
Miron Winslow
kiṭukku,
n. Onom. [M. kiṭukku.]
See கிடுக்கட்டி1, 2 (சங். அக.)
.
DSAL