Tamil Dictionary 🔍

பிடுக்கு

pidukku


பீசம் , விதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீசம். Testicle;

Tamil Lexicon


s. testicle, விரை, 2. the receptacle of the flowers of the male palmyra.

J.P. Fabricius Dictionary


பனம்பூ, பீசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [piṭukku] ''s.'' Testicle, பீசம் ''[turpe.]'' 2. The receptacle of the flowers of the male palmyra, பணம்பிடுக்கு. ''(c.)''

Miron Winslow


piṭukku
n. [ M. piṭukku Tu. biṭṭu.]
Testicle;
பீசம்.

DSAL


பிடுக்கு - ஒப்புமை - Similar