Tamil Dictionary 🔍

திகிர்

thikir


நடுக்கம் ; பலிச்சடங்கில் பயன்படுத்தும் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலிச்சடங்கில் உபயோகிக்குங்கயிறு. (W.) Cord used in sacrificial ceremonies; நடுக்கம். (W.) Fright, terror, alarm;

Tamil Lexicon


s. a cord used in a sacrifice. திகிரடிக்க, to shake that cord as a signal to the sacrificer; 2. as திகிலெடுக்க.

J.P. Fabricius Dictionary


, [tikir] ''s.'' A cord used in the ceremo nies, of a sacrifice.

Miron Winslow


tikir,
n.
Cord used in sacrificial ceremonies;
பலிச்சடங்கில் உபயோகிக்குங்கயிறு. (W.)

tikir,
n. திகில்.
Fright, terror, alarm;
நடுக்கம். (W.)

DSAL


திகிர் - ஒப்புமை - Similar