துகிர்
thukir
பவளம் , பவளக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பவளம். பொன்னுந் துகிரு முத்தும் (புறநா. 218). 1. Red coral;
Tamil Lexicon
s. coral, பவளம்.
J.P. Fabricius Dictionary
, [tukir] ''s.'' Red coral, பவளம்.
Miron Winslow
tukir,
n. [T.K.Tu. togaru.]
1. Red coral;
பவளம். பொன்னுந் துகிரு முத்தும் (புறநா. 218).
2. Coral seaweed;
பவளக்கொடி. செந்துகிர்படருந் திரைக்கடல் (கல்லா. முருக. வண.).
DSAL