Tamil Dictionary 🔍

திமிர்

thimir


குளிரால் உண்டாகும் விறைப்பு ; மரத்துப்போதல் ; சோம்பல் ; தேகக் கொழுப்பு ; அறிவுடல்களின் சோர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See திமிர்வாதம். தேகக்கொழுப்பு. 6. Obesity; சோம்பல். (W.) 3. Dullness, sluggishness of the system from idleness; குளிராலுண்டாம் விறைப்பு. 2. Stiffness from cold; மரத்துப்போகை. 1. (T. timiri, M. timir.) Numbness; மனக்கொழுப்பு. Colloq. 7. (T. timuru.) Hauteur, wantonness; அறிவுடல்களின் சோர்வு. 5. Partial suspension of the bodily and mental powers, from consternation, from taking an anaesthetic, Anaesthesia;

Tamil Lexicon


s. numbness, torpor of the system, stiffness, torpitude, விறைப்பு; 2. palsy, paralysis, வாதப்பிடிப்பு; 3. dulness, sluggishness, சோம்பல்; 4. warping of wood, unevenness in masonary; 5. obstinacy, naughtiness, அடங்காமை. திமிரன், திமிரி, a torpid lazy person. திமிரடக்க, திமிரெடுக்க, திமிரொடுக்க, திமிர்வாங்க, to reduce one's pride, to beat laziness out of one. திமிராயிருக்க, to have lost feeling, to be affected with palsy, to be proud or haughty. திமிருள்ளவன், திமிராளி, a paralytic, a haughty and wanton person. திமிர் பிடித்திருக்க, to become numb and stiff, to be haughty and wanton. திமிர்வாதம், - வாயு, paralysis. திமிர்வாதக்காரன், one struck with palsy. திமிர்விட, to stretch and yawn from sleeppiness. உள்திமிர், concave side of warped wood. புறத்திமிர், convex side of warped wood.

J.P. Fabricius Dictionary


, [timir] ''s.'' Numbness, from stagnation of the blood, &c., torpor of the system, விறை ப்பு. 2. Stiffness, or numbness, from cold, மரத்தல். 3. Stiffness, or rigidness, from straining the muscles, &c., பரிசமின்மை. 4. Dullness, sluggishness of the system from idleness, சோம்பல். 5. Paralysis, palsy, ap poplexy, கன்னி. 6. Partial suspension of the bodily and mental powers, from con sternation, taking sweets to excess, &c., மயக்கம். 7. Unfeelingness, from dainty living, மனக்கடினம். ''(c.)''

Miron Winslow


timir,
n.
1. (T. timiri, M. timir.) Numbness;
மரத்துப்போகை.

2. Stiffness from cold;
குளிராலுண்டாம் விறைப்பு.

3. Dullness, sluggishness of the system from idleness;
சோம்பல். (W.)

4. See திமிர்வாதம்.
.

5. Partial suspension of the bodily and mental powers, from consternation, from taking an anaesthetic, Anaesthesia;
அறிவுடல்களின் சோர்வு.

6. Obesity;
தேகக்கொழுப்பு.

7. (T. timuru.) Hauteur, wantonness;
மனக்கொழுப்பு. Colloq.

DSAL


திமிர் - ஒப்புமை - Similar