திகரம்
thikaram
சோர்வு ; ஈளை ; அவா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோர்வு. (W.) 1. Weariness, exhaustion of strength; ஈளை. திகரம் உண்டாயிருக்கிறது. (W.) 2. Shortness of breath, asthma; அவா. (யாழ். அக.) 3. Desire;
Tamil Lexicon
s. fatigue, weariness, இளைப்பு; 2. asthma, shortness of breath, ஈளை; 3. the letter தி. திகரம் உண்டாயிருக்கிறது, the asthma is become very oppressive.
J.P. Fabricius Dictionary
, [tikrm] ''s.'' Fatigue, weariness, exhaus tion of strength, இளைப்பு. 2. Shortness of breath, asthma, ஈனை. ''(c.)'' 3. The letter, தி, ஓரெழுத்து. திகரமுண்டாயிருக்கிறது. The asthma is be come very oppressive.
Miron Winslow
tikaram,
n. prob. id.
1. Weariness, exhaustion of strength;
சோர்வு. (W.)
2. Shortness of breath, asthma;
ஈளை. திகரம் உண்டாயிருக்கிறது. (W.)
3. Desire;
அவா. (யாழ். அக.)
DSAL