Tamil Dictionary 🔍

திகிரி

thikiri


வட்டவடிவு ; உருளை ; சக்கரப்படை ; தண்டசக்கரம் ; அரசாணை ; வண்டி ; தேர் ; சூரியன் ; மலை ; மூங்கில் ; வேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. (திவா.) 10. Hill, mountain; மூங்கில். (பிங்.) 9. Bamboo; சூரியன். விசும்புடன் விளங்கும் விரைசெலற் றிகிரி (அகநா. 53). 8. Sun; வண்டி. (யாழ். அக.) 7. Cart; தேர். சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன் (ஞானா. 7, 17). 6. Chariot, car; அரசாணை. தீதின் றுருள்கநீயேந்திய திகிரி (மணி. 22, 16). 5. Royal authority; சக்கராயுதம். காலநேமி மேலேவிய திகிரிபோல் (கம்பரா. சித்திர. 40). 4. The discus weapon; தண்டசக்கரம். அத்திகிரி பரித்த பச்சை மண்ணெனலாகும் (காஞ்சிப்பு. திருநகரப். 76). 3. Potter's wheel; உருளை. ஒருதனித் திகிரி யுரவோன் (சிலப்.4, 2). 2. Wheel; வட்டவடிவு. (பிங்.) 1. Circle, circular form; . See திகர். (C. G.)

Tamil Lexicon


s. circle, வட்டம்; 2. a wheel உருளை; 3. a chariot, a car, தேர்; 4. a hill, a mountain, மலை; 5. the discus, சக்கி ராயுதம்; 6. a potter's wheel, குயவன் சக்கிரம். திகிரிகை, a wheel, circle. குயவன் திகிரிகை, a potter's wheel. திகிரிக்கல், the mountain surrounding the last of the seven oceans, சக்கிர வாளகிரி; 2. bezoar, கோரோசனை.

J.P. Fabricius Dictionary


, [tikiri] ''s.'' Circle, periphery, வட்டம். 2. Wheel, வண்டியுருளை. 3. The discus, சக்கராயு தம். 4. Chariot, car, தேர். 5. Hill, moun tain, மலை. 6. Bambu, மூங்கில். (சது.) 7. Potter's wheel, குயவன்சக்கரம். ''(p.)''

Miron Winslow


tikiri,
n. prob. திருகு-.
1. Circle, circular form;
வட்டவடிவு. (பிங்.)

2. Wheel;
உருளை. ஒருதனித் திகிரி யுரவோன் (சிலப்.4, 2).

3. Potter's wheel;
தண்டசக்கரம். அத்திகிரி பரித்த பச்சை மண்ணெனலாகும் (காஞ்சிப்பு. திருநகரப். 76).

4. The discus weapon;
சக்கராயுதம். காலநேமி மேலேவிய திகிரிபோல் (கம்பரா. சித்திர. 40).

5. Royal authority;
அரசாணை. தீதின் றுருள்கநீயேந்திய திகிரி (மணி. 22, 16).

6. Chariot, car;
தேர். சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன் (ஞானா. 7, 17).

7. Cart;
வண்டி. (யாழ். அக.)

8. Sun;
சூரியன். விசும்புடன் விளங்கும் விரைசெலற் றிகிரி (அகநா. 53).

9. Bamboo;
மூங்கில். (பிங்.)

10. Hill, mountain;
மலை. (திவா.)

tikiri,
adj.
See திகர். (C. G.)
.

DSAL


திகிரி - ஒப்புமை - Similar