திகில்
thikil
அச்சம் , பீதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பீதி. Fright, terror, sudden fear, panic, alarm;
Tamil Lexicon
திகிர், s. fright, terror, alarm, பயம். திகில்பட, -எடுக்க, -பிடிக்க, to become affrighted, to be struck with sudden fear.
J.P. Fabricius Dictionary
[tikil ] --திகிர், ''s.'' Fright, terror, alarm, பயம். ''(c.)''
Miron Winslow
tikil,
n. (T. digulu, K. digil.)
Fright, terror, sudden fear, panic, alarm;
பீதி.
DSAL