Tamil Dictionary 🔍

தகர்

thakar


பொடி ; தகர்ந்த துண்டு ; ஆட்டுப்பொது ; செம்மறியாட்டுக்கடா ; வெள்ளாடு ; யாளியின் ஆண் ; ஆண்யானை ; ஆண்சுறா ; மேட்டுநிலம் ; பூமி ; பலாசுமரம் .(வி) தகாஎன் ஏவல் ; அழி ; குட்டுஎன் ஏவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலாசு . 3. Palas tree ; பூமி. (சது) 2. Earth ; மேட்டுநிலம். வேற்றலையன்ன வைந்நுதி நெடுந்தகர் (பெரும்பாண்.87). (W.) 1. Elevated ground ; ஆண்சுறா. (சூடா.) 7. Male shark; ஆண்யானை. (பிங்.) 6. Male elephant; ஆண்யாளி. 5. Male yāḷi; மேடராசி. (W.) 4. Aries in the Zodiac; வெள்ளாடு. (உரி.நி.) 3. Goat; செம்மறியாட்டுக்கடா. 2. Ram; ஆட்டின்பொது. (திவா.) 1. Sheep; சிதறுதுண்டு. (J.) 2. Shiver, tragment; பொடி. (திவா.) 1. Dust, powder;

Tamil Lexicon


s. a fragment, துண்டு; 2. a ram, கடா; 3. Aries of the Zodiac, மேட ராசி; 4. a male shark, ஆண் சுறா; 5. a male elephant, களிறு; 6. dust, powder, பராகம்; 7. earth, பூமி; 8. the tree artocarpus, பலாசு.

J.P. Fabricius Dictionary


, [tkr] ''s.'' A shiver, a fracture, fragment, தகர்ந்ததுண்டு. [''prov.''] 2. A ram, செம்மறியாட் டுக்கடா. 3. Aries of the Zodiac, மேடவிராசி. 4. A ram of the துருவாடு sheep துருவாட்டே று. 5. A male யாளி, யாளியினாண். 6. A male elephant. ஆண்யானை. 7. A male shark, ஆண் சுறா. 8. Dust, powder, பராகம். 9. Earth, பூமி. (சது.) 1. A tree, பலாசு, Artocarpus.

Miron Winslow


takar,
n.தகர்-.
1. Dust, powder;
பொடி. (திவா.)

2. Shiver, tragment;
சிதறுதுண்டு. (J.)

takar,
n.[T. tagaru, K. tagar.]
1. Sheep;
ஆட்டின்பொது. (திவா.)

2. Ram;
செம்மறியாட்டுக்கடா.

3. Goat;
வெள்ளாடு. (உரி.நி.)

4. Aries in the Zodiac;
மேடராசி. (W.)

5. Male yāḷi;
ஆண்யாளி.

6. Male elephant;
ஆண்யானை. (பிங்.)

7. Male shark;
ஆண்சுறா. (சூடா.)

takar,
n. தகு-.
1. Elevated ground ;
மேட்டுநிலம். வேற்றலையன்ன வைந்நுதி நெடுந்தகர் (பெரும்பாண்.87). (W.)

2. Earth ;
பூமி. (சது)

3. Palas tree ;
பலாசு .

DSAL


தகர் - ஒப்புமை - Similar