விகிரம்
vikiram
சிதறுகை ; இறைக்கப்பட்ட சோறு ; துண்டு ; பறவை ; வெள்ளெருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிராத்தம் முதலியவற்றிற் பலியாகச் சிதறும் அன்னம். 2. Boiled rice that is scattered, as in an oblation; சிதறுகை. (யாழ். அக.) 1. Scattering; துண்டு. (யாழ். அக.) 3. Piece; பறவை. (பிங்.) 4. Bird; வெள்ளெருக்கு. (மலை.) White madar;
Tamil Lexicon
s. a bird, பறவை; 2. a fragment, கண்டம்; 3. anything scattered, இறைக்கப்பட்டது.
J.P. Fabricius Dictionary
, [vikiram] ''s.'' A bird, பறவை. 2. A frag ment, கண்டம். 3. Any thing scattered, இறைக்கப்பட்டது. W. p. 759.
Miron Winslow
vikiram
n. vi-kira.
1. Scattering;
சிதறுகை. (யாழ். அக.)
2. Boiled rice that is scattered, as in an oblation;
சிராத்தம் முதலியவற்றிற் பலியாகச் சிதறும் அன்னம்.
3. Piece;
துண்டு. (யாழ். அக.)
4. Bird;
பறவை. (பிங்.)
vikiram
n. cf. vi-kīraṇa.
White madar;
வெள்ளெருக்கு. (மலை.)
DSAL