திகளர்
thikalar
கன்னட நாட்டார் தமிழருக்கு வழங்கும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னடதேசத்தார் தமிழருக்கு வழங்கும் பெயர். Loc. The appellation by which the Karnāṭakas style the Tamilians;
Tamil Lexicon
tikaḷr,
n. K. tiguḷar.
The appellation by which the Karnāṭakas style the Tamilians;
கன்னடதேசத்தார் தமிழருக்கு வழங்கும் பெயர். Loc.
DSAL