Tamil Dictionary 🔍

திகைதல்

thikaithal


முடிவுறுதல் ; தீர்மானமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீர்மானமாதல். அதன் விலை இன்னுந் திகையவில்லை. 2. To be settled; முடிவுறுதல். மாதந் திகைந்த சூலி. Tinn. 1. To complete; to come to an end;

Tamil Lexicon


tikai-,
4 v. intr. cf. தகை-.
1. To complete; to come to an end;
முடிவுறுதல். மாதந் திகைந்த சூலி. Tinn.

2. To be settled;
தீர்மானமாதல். அதன் விலை இன்னுந் திகையவில்லை.

DSAL


திகைதல் - ஒப்புமை - Similar