தாரகைமாலை
thaarakaimaalai
அருந்ததி போன்ற கற்புடை மகளிர்க்குள்ள இயற்கைக் குணங்களைப் பாடும் இலக்கியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருந்ததிபோன்ற கற்புடை மகளிர்க்குள்ள இயற்கைக்குணங்களைக்கூறும் பிரபந்த வகை. (இலக்.வி.867.) Poem describing the spotless chastity of a woman who equals Arundhati in virtue, a kind of pirapantam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' A poem which de scribes the exalted fidelity and chastity of a woman who equals the virtue of அருந்ததி, transformed to a star, ஓர்பிரபந் தம். See பிரபந்தம்.
Miron Winslow
tārakai-mālai,
n. id.+.
Poem describing the spotless chastity of a woman who equals Arundhati in virtue, a kind of pirapantam, q.v.;
அருந்ததிபோன்ற கற்புடை மகளிர்க்குள்ள இயற்கைக்குணங்களைக்கூறும் பிரபந்த வகை. (இலக்.வி.867.)
DSAL