Tamil Dictionary 🔍

தானைமாலை

thaanaimaalai


அரசனுடைய முன்னணிப்படையை ஆசிரியப்பாவால் புகழ்ந்து பாடும் இலக்கியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசிரியப்பாவால் அரசரது கொடிப்படையைப் பாடும் பிரபந்தவகை. (இலக். வி. 869.) Martial poem describing the van of an army in āciriyappā;

Tamil Lexicon


, ''s.'' A military poem de scribing the van of an army in the ஆசிரி யப்பா verse. See பிரபந்தம்.

Miron Winslow


tāṉai-mālai,
n. id.+.
Martial poem describing the van of an army in āciriyappā;
ஆசிரியப்பாவால் அரசரது கொடிப்படையைப் பாடும் பிரபந்தவகை. (இலக். வி. 869.)

DSAL


தானைமாலை - ஒப்புமை - Similar