Tamil Dictionary 🔍

தலைமாலை

thalaimaalai


தலைக்கு அணியும் கண்ணி ; சிவபிரான் அணியும் தலையாலாகிய மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைக்கணியும் கண்ணி. 1. Garland of flowers for the head;

Tamil Lexicon


சிரமாலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The garland of skulls worn by Siva, சிவன்மாலை.

Miron Winslow


talai-mālai,
n. id. +.
1. Garland of flowers for the head;
தலைக்கணியும் கண்ணி.

2. Garland of skulls worn by šiva;
சிவபிரான்அணியுஞ் சிரங்களாலாகியமாலை. தலைமாலை தலைக்கணிந்து (தேவா. 1181, 1).

DSAL


தலைமாலை - ஒப்புமை - Similar