திருமாலை
thirumaalai
தெய்வத்துக்குத் தொடுக்கும் மாலை. 1. Garland for an idol; தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்ததும் நாலாயிரப்பிரபந்தத்துட் சேர்ந்ததுமான ஒரு பிரபந்தம். 2. A poem in Nālāyira-p-pirapantam by Toṇṭar-aṭi-p-poṭi-y-āḻvār;
Tamil Lexicon
tiru-mālai,
n. id. + mālā.
1. Garland for an idol;
தெய்வத்துக்குத் தொடுக்கும் மாலை.
2. A poem in Nālāyira-p-pirapantam by Toṇṭar-aṭi-p-poṭi-y-āḻvār;
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்ததும் நாலாயிரப்பிரபந்தத்துட் சேர்ந்ததுமான ஒரு பிரபந்தம்.
DSAL