Tamil Dictionary 🔍

தகைமை

thakaimai


தன்மை , தகுதி ; பெருமை ; பொறுமை ; குணம் ; மதிப்பு ; அழகு ; ஒழுங்கு ; நிகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுதி. தகைமை சேர்தரு தோத்திரம். (சிவரக.காயத்திரி.12). 1. Fitness; பெருமை. (பிங்). 2. Greatness, excellence; குணம். (பிங்). 3. Nature, quality, character; மதிப்பு. கல்லாவொருவன்றகைமை. (குறள், 405). 4. Esteem, worth; அழகு. (பிங்) ஆடுவா டாகைமையின் (பரிபா.21, 20). 5. Beauty, loveliness; ஒழுக்கம். தன்குணங் குன்றாத் தகைமையும் (திரிகடு.2). 6. Conduct, behaviour; ஒழுங்கு. அத்தகைமை போல. Colloq. 7. Manner, order, method; நிகழ்ச்சி. உற்றவித் தகைமை முன்னே யுணரும் (திருவாத. பு. மண். 14). 8. Fact; event;

Tamil Lexicon


vulg. தகமை, s. manner, way, mode, ஒழுங்கு; 2. nature, quality, குணம்; 3. beauty, அழகு; 4. greatness, excellence, பெருமை; 5. fitness, தகுதி. அத்தகைமைத்தாக, அத்தகைமை போல, affer that manner, so, thus. தகைமைப்பாடு, v. n. greatness, excellence, dignity, worthiness.

J.P. Fabricius Dictionary


, [tkaimai] ''s.'' [''prop.'' தகைமை, which see.]

Miron Winslow


takai-mai,
n.id. (K. takkume.)
1. Fitness;
தகுதி. தகைமை சேர்தரு தோத்திரம். (சிவரக.காயத்திரி.12).

2. Greatness, excellence;
பெருமை. (பிங்).

3. Nature, quality, character;
குணம். (பிங்).

4. Esteem, worth;
மதிப்பு. கல்லாவொருவன்றகைமை. (குறள், 405).

5. Beauty, loveliness;
அழகு. (பிங்) ஆடுவா டாகைமையின் (பரிபா.21, 20).

6. Conduct, behaviour;
ஒழுக்கம். தன்குணங் குன்றாத் தகைமையும் (திரிகடு.2).

7. Manner, order, method;
ஒழுங்கு. அத்தகைமை போல. Colloq.

8. Fact; event;
நிகழ்ச்சி. உற்றவித் தகைமை முன்னே யுணரும் (திருவாத. பு. மண். 14).

DSAL


தகைமை - ஒப்புமை - Similar