Tamil Dictionary 🔍

தாரகை

thaarakai


விண்மீன் ; கண்மணி ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. வானவர்தாந் தானவர்தாந் தாரகைதான் (திவ்.இயற்.நான்மு.57). Earth; நட்சத்திரம். நாப்பண்வண் டரகைபோல் (திருக்கோ. 116). 1. Star; கண்மணி. (யாழ். அக.) 2. Apple of the eye;

Tamil Lexicon


s. a star, நட்சத்திரம்; 2. the pupil of the eye, கண்மணி. தாரகாபதி, the moon, the ruler of the stars, சந்திரன்.

J.P. Fabricius Dictionary


, [tārakai] ''s.'' Star, நட்சத்திரம். 2. The pupil of the eye, கண்மணி. ''(Sa. Ta'raka'.)'' --This retains its Sanscrit pronunciation in its Sanscrit compounds.

Miron Winslow


tārakai,
n. tārakā.
1. Star;
நட்சத்திரம். நாப்பண்வண் டரகைபோல் (திருக்கோ. 116).

2. Apple of the eye;
கண்மணி. (யாழ். அக.)

tārakai,
n. prob. dhārakā.
Earth;
பூமி. வானவர்தாந் தானவர்தாந் தாரகைதான் (திவ்.இயற்.நான்மு.57).

DSAL


தாரகை - ஒப்புமை - Similar