Tamil Dictionary 🔍

சதங்கைமாலை

sathangkaimaalai


ஒருவகைக் கழுத்தணி ; மாலை வகை ; குதிரைகளின் கழுத்தணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக் கழுத்தணி. 1. A kind of neck-ornament; மாலைவகை. 2 A kind of garland; எருது குதிரைகளின் கழுத்தணி. 3. A string of bells for the neck of cattle and horses;

Tamil Lexicon


cataṅkai-mālai,
n. id. +.
1. A kind of neck-ornament;
ஒருவகைக் கழுத்தணி.

2 A kind of garland;
மாலைவகை.

3. A string of bells for the neck of cattle and horses;
எருது குதிரைகளின் கழுத்தணி.

DSAL


சதங்கைமாலை - ஒப்புமை - Similar