வகைமாலை
vakaimaalai
தளிரும் பூவும் விரவத் தொடுத்த மாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தளிரும் பூவும் விரவத்தொடுத்த மாலை. வகைமாலையினையும் இழையினையுமுடைய மகளிரை (சீவக., 483, உரை). A kind of garland in which tender leaves and flowers are alternately strung together;
Tamil Lexicon
vakai-mālai
n. id.+.
A kind of garland in which tender leaves and flowers are alternately strung together;
தளிரும் பூவும் விரவத்தொடுத்த மாலை. வகைமாலையினையும் இழையினையுமுடைய மகளிரை (சீவக., 483, உரை).
DSAL