வாகைமாலை
vaakaimaalai
வெற்றிமாலை ; நூல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் வீரனது வெற்றியைப் புகழ்ந்து பாடும் பிரபந்தவகை. 2. A poem in praise of the victory of a warrior, describing him as crowned with a wreath of sirissa flowers, one of 96 pirapantam, q.v.; போர் கல்வி கேள்வி கொடைகளில் வென்றோர் அணியும் மாலை. (பிங்.) 1.Garland worn by those who are victorious in war or who are superior to others in learning or munificence;
Tamil Lexicon
, ''s.'' A wreath of its flowers. See வெற்றிமாலை. 2. A panegyric on a victor crowned with a wreath of வா கை. See பிரபந்தம்.
Miron Winslow
vākai-mālai
n. வாகை+.
1.Garland worn by those who are victorious in war or who are superior to others in learning or munificence;
போர் கல்வி கேள்வி கொடைகளில் வென்றோர் அணியும் மாலை. (பிங்.)
2. A poem in praise of the victory of a warrior, describing him as crowned with a wreath of sirissa flowers, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் வீரனது வெற்றியைப் புகழ்ந்து பாடும் பிரபந்தவகை.
DSAL