Tamil Dictionary 🔍

தாம்பூலமாற்றுதல்

thaampoolamaatrruthal


திருமணம் உறுதிசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாண நிச்சயம்செய்தல். Colloq. To settle a marriage solemnly by exchanging betels;

Tamil Lexicon


tāmpūla-māṟṟu-,
v. intr. id.+.
To settle a marriage solemnly by exchanging betels;
கலியாண நிச்சயம்செய்தல். Colloq.

DSAL


தாம்பூலமாற்றுதல் - ஒப்புமை - Similar