Tamil Dictionary 🔍

மாலைமாற்றுதல்

maalaimaatrruthal


திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாறிமாறி மாலையிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகத்தில் வதூவரர்கள் ஒருவர்க்கொருவர் மாறிமாறி மாலையிடுதல். To exchange garlands, as bridegroom and bride in a marriage;

Tamil Lexicon


mālai-māṟṟu-
v. intr. id.+.
To exchange garlands, as bridegroom and bride in a marriage;
விவாகத்தில் வதூவரர்கள் ஒருவர்க்கொருவர் மாறிமாறி மாலையிடுதல்.

DSAL


மாலைமாற்றுதல் - ஒப்புமை - Similar