பாடம்போற்றுதல்
paadampoatrruthal
படித்த பாடத்தைச் சிந்தித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படித்த பாடத்தைச் சிந்தித்தல். (நன். 41.) To reflect upon what is learnt;
Tamil Lexicon
pāṭam-pōṟṟu-
v. intr. id.+.
To reflect upon what is learnt;
படித்த பாடத்தைச் சிந்தித்தல். (நன். 41.)
DSAL