தாம்பூலம்வைத்தல்
thaampoolamvaithal
திருமணத்திற்கு வருமாறு வெற்றிலைபாக்கு வைத்து ஒவ்வொருவரையும் அழைத்தல் ; இரகசியத்தை வெளியாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரகசியத்தை வெளியாக்குதல். Loc. 2. To give publicity to a confidential matter; கலியாணத்துக்கு வருமாறு ஒவ்வொருவர் வீட்டிலும் வெற்றிலைபாக்கு வைத்து அழைத்தல். 1. To invite to a wedding by the distribution of betel;
Tamil Lexicon
tāmpūlam-vai-,
v. intr. id.+.
1. To invite to a wedding by the distribution of betel;
கலியாணத்துக்கு வருமாறு ஒவ்வொருவர் வீட்டிலும் வெற்றிலைபாக்கு வைத்து அழைத்தல்.
2. To give publicity to a confidential matter;
இரகசியத்தை வெளியாக்குதல். Loc.
DSAL