தம்பலாடுதல்
thampalaaduthal
வயலில் நீர்பாய்ச்சி மிதித்துச் சேறாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயலில் நீர்பாய்ச்சி மிதித்துச் சேறாக்குதல். (J.) To water a field and turn it soft and muddy by trampling;
Tamil Lexicon
சேறாக்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Watering a field and trampling it by bullocks, making muddy, சேறாக்குதல்.
Miron Winslow
tampal-āṭu-,
v. intr. தம்பல்2 +.
To water a field and turn it soft and muddy by trampling;
வயலில் நீர்பாய்ச்சி மிதித்துச் சேறாக்குதல். (J.)
DSAL