Tamil Dictionary 🔍

காப்பாற்றுதல்

kaappaatrruthal


பாதுகாத்தல் , ஆதரவளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதரித்து இரட்சித்தல். உன்னைக் கடவுள் காப்பாற்றுவார். Colloq. To preserve, guard, watch, take care of, protect, save;

Tamil Lexicon


kāppāṟṟu-
v. tr. id. + [T. kāpādu].
To preserve, guard, watch, take care of, protect, save;
ஆதரித்து இரட்சித்தல். உன்னைக் கடவுள் காப்பாற்றுவார். Colloq.

DSAL


காப்பாற்றுதல் - ஒப்புமை - Similar