Tamil Dictionary 🔍

தாமதித்தல்

thaamathithal


காலந்தாழ்த்தல் ; தடைப்படுதல் ; மனமின்றி இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலந் தாழ்த்தல். அருடாமதிக்க (அஷ்டப்.திருவரங்கத்த.12). 1. To delay; to be tardy; தடைப்படுதல். (W.) 2. To be detained, hindered; மனமின்றியிருத்தல். Loc. 3. To be reluctant, backward; தங்குதல். அந்த ஊரில் இரண்டுநாள் தாமதிப்பேன். Loc. To stay;

Tamil Lexicon


tāmati-,
11 v. intr. id.
1. To delay; to be tardy;
காலந் தாழ்த்தல். அருடாமதிக்க (அஷ்டப்.திருவரங்கத்த.12).

2. To be detained, hindered;
தடைப்படுதல். (W.)

3. To be reluctant, backward;
மனமின்றியிருத்தல். Loc.

tāmati-,
11 v. intr. தாமதம்.
To stay;
தங்குதல். அந்த ஊரில் இரண்டுநாள் தாமதிப்பேன். Loc.

DSAL


தாமதித்தல் - ஒப்புமை - Similar