வாதித்தல்
vaathithal
வாதாடுதல் ; வருத்துதல் ; தடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடுத்தல். தத்தங் குடிமையான் வாதிக்கப்பட்டு (நாலடி, 66). 2. To hinder, obstruct; வாதாடுதல். To argue, dispute; to asseverate; வருத்துதல். மாவலி வாதிக்க வாதிப்புண்டு (திவ். திருவாய். 7, 5, 6). 1. To torment, affict, trouble;
Tamil Lexicon
vāti-,
11 v. tr. bādh.
1. To torment, affict, trouble;
வருத்துதல். மாவலி வாதிக்க வாதிப்புண்டு (திவ். திருவாய். 7, 5, 6).
2. To hinder, obstruct;
தடுத்தல். தத்தங் குடிமையான் வாதிக்கப்பட்டு (நாலடி, 66).
vāti-,
11 v. tr. vāda.
To argue, dispute; to asseverate;
வாதாடுதல்.
DSAL