Tamil Dictionary 🔍

நாதித்தல்

naathithal


ஒலியெழுதல் ; ஒலியெழுப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலியெழுதல். நாதித் தணியசைய வாடிரூசல் (சிவப். பிரபந். வெங்கைக்க. 56). -- ஒலியெழுப்புதல். யாழை நாதித்தேன். To emit sound; --tr. To sound; to play on a wind instrument;

Tamil Lexicon


nāti-,
11 v. nāda. intr.
To emit sound; --tr. To sound; to play on a wind instrument;
ஒலியெழுதல். நாதித் தணியசைய வாடிரூசல் (சிவப். பிரபந். வெங்கைக்க. 56). -- ஒலியெழுப்புதல். யாழை நாதித்தேன்.

DSAL


நாதித்தல் - ஒப்புமை - Similar