Tamil Dictionary 🔍

தானகம்

thaanakam


ஒரு கூத்துவகை ; பண்ணினை விவரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக்கூத்து. கரகரணந் தானகமே சுத்தசாரி (திருவிளை. கான்மா. 8). A kind of dance; இராக விஸ்தாரம். (பரத. ஒழிபி. 44.) Elaboration of a tune;

Tamil Lexicon


tāṉakam,
n. perh. tānaka. (Mus.)
Elaboration of a tune;
இராக விஸ்தாரம். (பரத. ஒழிபி. 44.)

tāṉakam,
n. (Nāṭya.)
A kind of dance;
ஒருவகைக்கூத்து. கரகரணந் தானகமே சுத்தசாரி (திருவிளை. கான்மா. 8).

DSAL


தானகம் - ஒப்புமை - Similar