Tamil Dictionary 🔍

தாவனம்

thaavanam


தூய்மைசெய்கை ; தோற்றுவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்திசெய்கை தந்த தாவனம். (W.) Purifying, cleansing, as the teeth; பிரதிட்டை. கந்தமாதனத்திலே தாவனஞ் செய் முக்கண்மூர்த்தி தன்னை (சேதுபு. இராமநா. 2). Establishing;

Tamil Lexicon


s. (in combination) cleansing, purifying, சுத்திபண்ணுகை; 2. moving, shaking அசைவு; 3. see தாபனம்.

J.P. Fabricius Dictionary


, [tāvaṉam] ''s. [in combin.]'' Cleaning, purifying, as தந்ததாவனம், சுத்திபண்ணுகை.

Miron Winslow


tāvaṉam,
n. dhāvana.
Purifying, cleansing, as the teeth;
சுத்திசெய்கை தந்த தாவனம். (W.)

tāvaṉam,
n. sthāpana.
Establishing;
பிரதிட்டை. கந்தமாதனத்திலே தாவனஞ் செய் முக்கண்மூர்த்தி தன்னை (சேதுபு. இராமநா. 2).

DSAL


தாவனம் - ஒப்புமை - Similar